வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு உடனடியாக கிளைக்கு செல்லுங்கள் !!

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு உடனடியாக கிளைக்கு செல்லுங்கள் !!

Loading...

எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கார்டு
மோசடியால் பணத்தை இழந்த தனது
வாடிக்கையாளர்களுக்கு அவர்களது
பணத்தை திருப்பி அளிக்கப்போவதாக
தெரிவித்துள்ளது. பிற வங்கி ஏடிஎம்-ல்
பணத்தை இழந்திருந்தாலும் பணம் திருப்பிஅளிக்கப்படும் எனவும் இதற்கு வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளையை
அணுகி புகார் அளிக்க வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக பணத்தை இழந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தாங்கள் இழந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*