Connect with us

Uncategorized

ஸ்டாலினை அந்த நடிகையுடன் தொடர்புபடுத்தி கிழித்து தொங்கவிட்ட நெல்லை கண்ணன் ! வீடியோ உள்ளே !

Published

on

சமூகவலைத்தளம் :- கட்டண பேச்சாளர் நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமிட்ஷா ஆகியோர் குறித்து தரம்தாழ்ந்து விமர்சித்தற்காகவும், கொலை செய்ய தூண்டியவிதமாக பேசியதாலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தமிழக காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர், தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்த நிலையில் நெல்லை கண்ணனுக்கு கொள்கையோ கோட்பாடோ இல்லை என்றும் யார் எங்கு பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாகவும், எதிர் தரப்பினரை மிகவும் தரம்தாழ்த்து விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டவர் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது, இந்நிலையில் தொடர்ந்து திமுகவினர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக முட்டு கொடுத்துவரும் வேலையில், அவர் மக்கள் நலக்கூட்டணி கட்சிக்கு ஆதரவாக 2016- ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

வீடியோவில் சர்ச்சைக்குரிய பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை திமுக மீதும் திமுக தலைவர் ஸ்டாலின் மீதும் வைக்கிறார் நெல்லை கண்ணன், அடுத்ததாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் குறித்தும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பேசுகிறார் நெல்லை கண்ணன், இந்த நிலையில் தற்போது இந்த வீடியோவினை பகிர்ந்து பாஜகவினர் திமுகவினரை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.

Loading...

நெல்லை கண்ணனுக்கு முட்டு கொடுத்தவர்கள் இப்போது இதற்கு பதில் சொல்லுங்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர், வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது,

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending