புகைப்படத்தில் இருப்பவர் ஸ்டாலின் பேரன். சபரீசன் மகனா? உடலில் அணிந்திருக்கும் நகைகள் மதிப்பு என்ன தெரியுமா?

சமூகவலைத்தளம்.,

Loading...

கடந்த இரண்டு நாட்களாக ரவுடி வரிச்சூர் செல்வத்தை விட அதிக நகைகளை கழுத்தில் அணிந்திருக்கும் இளைஞர் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அதில் இருப்பவர் திமுக தலைவர் ஸ்டாலினின் பேரன் என்றும் அவரது தந்தை சபரீசன் என்ற புகைப்படம் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது.

ஏன் தமிழக செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் கூட இந்த செய்தி குறித்த உண்மை தகவலை வெளியிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது . இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஸ்டாலின் பேரன் இல்லை படத்தில் தங்க நகைகளுடன் இருப்பவர் வடநாட்டை சேர்ந்த தொழிலதிபர் மகன் ஹர்சவர்தன் பந்தகார்.

Loading...

இவரின் தந்தை காங்கிரஸ் கட்சியில் உள்ளார், இவருக்கு அளவிற்கு அதிகமான நகை அணிந்து வெளியில் செல்வதும் பாடிகார்டுகள் புடை சூழ வளம் வருவதும் பிடித்த விசயமாம் இவர் கழுத்தில் அணிந்துள்ள நகைகள் மட்டும் 200 பவுன் உள்ளதாம், அதை அவரே சொல்லியிருக்கிறார். அவற்றின் இன்றைய மதிப்பு மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும்.

இவருக்கு மாதம் 3 லட்சரூபாய் முதல் 10 லட்சரூபாய் வரை மாத செலவினை தந்தை செய்துவருகிறாராம், தற்போது இவரை சமூகவலைத்தளங்களில் 100 k நபர்கள்வரை பின்பற்றிவருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*