ஸ்டாலினுக்கு 10 லட்சம் அபராதம்? வேண்டுமென்றே ஸ்டாலினை சிக்க வைக்க நினைக்கிறார்களா ? மூத்த தலைவர்கள்

ஸ்டாலினுக்கு 10 லட்சம் அபராதம்?  வேண்டுமென்றே ஸ்டாலினை சிக்க வைக்க நினைக்கிறார்களா ?  மூத்த தலைவர்கள்

ஸ்டாலினுக்கு 10 லட்சம் அபராதம்? வேண்டுமென்றே ஸ்டாலினை சிக்க வைக்க நினைக்கிறார்களா ? மூத்த தலைவர்கள்

திருச்சி.,

திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார், அதன் பின்னர் சுஜித் தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கினார், தற்போது ஸ்டாலின் சட்டத்தை மீறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Loading...

2017 – ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 269(ST) சட்டப்படி ஒருவர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பண பரிவர்த்தனை செய்யகூடாது, அப்படி 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பண பரிவர்த்தனை செய்தால் செய்த தொகைக்கு இணையாக 100 சதவீதம் அபராத தொகை தண்டனையாக அளிக்கப்படும்.

Loading...

எனவே ஸ்டாலின் ரொக்கமாக கொடுத்த 10 லட்சம் ரூபாய்க்கு அதே அளவு தொகை
அபராதமாக விதிக்க வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது, அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இ பி எஸ் இருவரும் காசோலையாக 10 லட்சம் ரூபாயை கொடுத்தனர். ஒரு முக்கிய எதிர்க்கட்சியின் தலைவராக இருப்பவருக்கு இதுகூட தெரியாதா? இல்லை வேண்டுமென்றே ஸ்டாலினை சிக்கவைக்க மூத்த நிர்வாகிகள் யாராவது இதுபோன்று திட்டமிட்டு ஈடுபடுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கம்யூனிஸ்ட்களோ எங்களுக்கு கொடுத்த 25 கோடியை சரியாக கணக்குக்காட்ட தெரிந்த திமுக தலைவருக்கு இது தெரியவில்லையா என்று அறிவாலயத்தை நெருக்கிறார்களாம், வார்த்தைகள் தடுமாறி உளறி வந்த ஸ்டாலின் தற்போது சட்டமும் தெரியாமல் மாறிவருவதாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *