பள்ளியைத் திறந்து இரண்டே நாளில் மாணவருக்கு கொரோனா! இழுத்து மூடிய அரசு!

பள்ளியைத் திறந்து இரண்டே நாளில் மாணவருக்கு கொரோனா! இழுத்து மூடிய அரசு!

Loading...

தென்கொரியாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாக உள்ளது. அங்கு பெருமளவு பாதிப்புகள் குறைந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டன. தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சென்றுவந்த பின்னர் உடல் வெப்பநிலை சோதித்து பார்த்தும், அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவிக்கொண்டு இருக்குமாறும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Loading...

இதையடுத்து 2 நாட்களில் தற்போது 30 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த நாட்டில் சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா எண்ணிக்கை 30 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் உடனடியாக பள்ளிகள் மூடப்பட்டன.  இதையடுத்து மாணவர்கள் தனிமைப்படுத்து சிகிச்சை அளிக்கப்படு வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*