Connect with us

#24 Exclusive

பருக்களை சரிசெய்யும் உருளைக்கிழங்கு பேசியல்!!!

இந்த பேசியலுக்கு தேவையானவை :
முல்தானிமெட்டி, ரோஸ்வாட்டர், உருளைக்கிழங்கு.

உருளை கிழங்கை நன்கு கழுவி இதை நறுக்கி மிக்சியில் அரைத்து வடிகட்டி அந்த சாரை எடுத்து கொள்ளுங்கள். பிறகு அந்த சாறுடன் முல்தானி மெட்டியை ஒரு ஸ்பூன் போட்டு கலக்கவேண்டும். கெட்டியாகவில்லை எனில் சிறிது முல்தானிமெட்டி சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பிரிசரில் வைத்து கிரீம் போல்வந்ததும் எடுத்து முகத்தில் அப்ளைசெய்யலாம். இதை பிரிட்ஜ்ஜில் இருபதுநாள் வைத்து உபயோகிக்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை போடலாம். மேலும் ஒருவாரம் உபயோகித்தால் முகத்தில் உள்ள எண்ணெய், அழுக்குகள், பருக்கள், தழும்புகள் எல்லாம் மறையும். முல்தானி மெட்டி நாட்டுமருந்துகடையில் கிடைக்கும். ரோஸ் வாட்டர் சேர்ப்பதால் முகத்தில் எண்ணைவடிவதை தடுக்கும். முல்தானி மெட்டி முகத்தை பளபளப்பாகும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending