Connect with us

#24 Exclusive

பெண்கள் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டிய சில சாஸ்திரங்கள்!!!

திருமணமான பெண்கள் எப்பொழுதும் காலில் ஒருவிரலில் ஒரு மெட்டி மட்டுமே அணியவேண்டும். இரண்டு மூன்று மெட்டி அணிவதால் அவர்களின் உடலுக்கு பாதிப்பு மற்றும் கணவனின் வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படும்.

கர்ப்பமானபெண்கள் உக்கிரதெய்வம் இருக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது. பெண்கள் பொட்டு வைக்கும் பொழுது கிழக்கு திசை நோக்கி இரண்டு புருவத்திற்கு நடுவிலும் வைக்கவேண்டும்.

அம்மாவாசை, திவசம் ஆகிய நாட்களில் பெண்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மஞ்சள் கயிறில் மட்டுமே திருமாங்கலியத்தை பெண்கள் அணியவேண்டும். கோவிலில் கொடுக்கும் துளசியை பெண்கள் தலையில் வைக்க கூடாது.

Loading...

முந்தானையை தொங்கவிட்டு நடக்ககூடாது. சுமங்கலி பெண்கள் தலை குளிக்கும் பொழுது முதலில் முகத்தில் மஞ்சளை தடவி கொண்டபின் தலைக்கு குளிக்கவேண்டும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending