சிவசக்திசேனா இந்து மக்கள் இயக்கம் அளித்த மனு மறுத்த காவல்துறை, கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீதி இந்துக்களுக்கு ஒரு நீதியா !

ஆகஸ்ட் 5 அன்று 5 நபர்கள் மட்டும் இராமர் கோவிலில் விளக்கு ஏற்ற அனுமதி வேண்டி காவல் நிலையத்தை அணுகிய நபர்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் தேசிய தலைவர் ராஜகோபால் குருஜி மற்றும் மாநில தலைவர் சதிஷ் ஆகியோர் அறிவுறுத்தலின் படி இன்று மாநில பொது செயலாளர் சி. யுவராஜ் மற்றும் மாநில செயலாளர் திரு. வினோத் ஆகியோர் வருகின்ற ஆகஸ்ட் 5 -ல் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு..,

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, வடபழனி, அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் 5 நபர்கள் மட்டும் சரியாக ஒரு மணி நேரம் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்தும் தமிழக அரசு சட்ட விதிமுறைக்கு உட்பட்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்ய கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது முதலில் சரி என்று சொல்லி இதற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உதவி ஆய்வாளரை அனுப்பிய காவல்துறை

Loading...

பிறகு அனுமதி மனு கொடுத்தவர்களை தொலைபேசியில் அழைத்து அனுமதி இல்லை என கூறிவிட்டார்களாம்… th
பணியமாத விழாவிற்கு அனுமதி அளித்த தமிழக அரசு மற்றும் காவல் துறையினர் இதற்கு சமூக இடைவெளியை பின்பற்றி 5 நபர்கள் மற்றும் விளக்கு ஏற்ற அனுமதி கேட்டதை மறுத்தது ஏன் எனவும் கிறிஸ்வர்களுக்கு ஒரு நியாயம் இந்துக்களுக்கு ஒரு நியாமா காவல்துறை பாகுபாடு காட்டுகிறதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*