Connect with us

#24 Exclusive

அடுத்த மீராமிதுன் நீங்கதான்: சிம்ரனை கலாய்த்த ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவரது அங்க அசைவுகள் முகம் சுளிக்க வைக்கும் இருக்கும் நிலையில் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரனும் மீராமிதுனை போலவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் ஒரு இளைஞருடன் மிகவும் நெருக்கமாக நடனமாடிய காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது

இந்த வீடியோவுக்கு பலர் பாராட்டுகள் தெரிவித்து வந்தாலும், திருமணமான பின்னரும் ஒரு இளைஞருடன் இவ்வளவு நெருக்கமாக நடனமாடும் சிம்ரனுக்கு ஒரு சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது ரசிகர்கள் பலர், ‘நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும், நடன சூப்பர் ஸ்டார் சிம்ரன் என்றும் பலர் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை சிம்ரன் தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending