ஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் ? மணப்பெண் யார் என்று தெரியுமா ? புகைப்படம் உள்ளே

மிக இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகமான சிம்பு என்ற சிலம்பரசன் சில கலாம் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தார் ரஜினி கமலுக்கு அடுத்து ஒரு முக்கிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அவர் நடிக்கும் படங்கள் ஓடாமல் போக அவரும் சரியாக ஷூட்டிங் வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது .

Loading...

அவரின் சினிமா வாழ்க்கை ஒருபுறம் இருக்க 37 வயதாகும் அவருக்கும் இதுவரை திருமணம் நடைபெரவில்லை . ஆரம்பத்தில் சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக கிசு கிசுக்கப்பட்ட நிலையில் அவர்களின் காதல் தோல்வியில் முடிந்தது .

அதன் பின்னர் நடிகை ஹன்சிகா மோட்வானியுடன் சிம்பு டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது அவர்களின் காதல் கைகூடிவந்த சூழலில் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது . அதன் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து பிக் பாஸ் தர்சனின் காதலி சனம் ஷெட்டியுடன் சிம்பு டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியானது அவர் மாடலிங் செய்துவந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சனம் ஷெட்டி தர்சனை காதலிப்பதும் அவர்களது காதல் திருமணம் வரை சென்றதும் தெரியவந்தது

Loading...

இந்நிலையில் இப்போது சிம்பு திருமணம் செய்யமுடிவெடுத்துள்ளதாகவும் . தற்போது தான் காதலித்துவரும் பெண்ணையே திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . தற்போது சிம்பு கடுகு படத்தில் கதாநாயகியாக நடித்த சுபிக்ஷவுடன் டேட்டிங் செய்து வருகிறார் அந்த புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ள நிலையில்

சிம்பு சற்று அலட்சியமாக இருந்தாலும் சுபிக்ஷ காதலில் உறுதியாக இருப்பதால் திருமணம் உறுதியாகியுள்ளதாகவும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*