Connect with us

#24 Exclusive

வெட்கம் கெட்ட மனிதன் , பாராளுமன்றத்தில் பேசுறது மீண்டும் அதிரடி காட்டிய காயத்ரி ! வீட்டில் கூடும் விசிகவினர் !

Published

on

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது பரபரப்பை கிளைப்பியுள்ளது, அதில் இராமர் கோவில் அமைந்தால் 100% இந்துக்களை அவர்கள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி எழுப்பி இருந்தார், இது பலரிடமும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இனிநிலையில் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் திருமாவளவன் பேசிய வீடியோவினை பகிர்ந்து கடுமையாக தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார், அவர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு :-

Loading...

நீங்கள் செய்த பாவங்களுக்காக இறைவன் இராமருக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? அல்லது உங்கள் பின்னால் இந்துக்கள் இல்லாததால், இந்துக்களைப் பற்றி பயப்படுகிறீர்களா.? அல்லது பிஜேபி முழு மக்களின் விருப்பத்தையும் பெற்று சிறந்த ஆட்சி செய்வதால் பயப்படுகிறீர்களா? நீங்கள் மற்ற மதத்தின் உதவியைத் தேடி, அவர்களின் நிழலின் கீழ் ஒளிந்துகொண்டு உங்கள் சுயலாபத்திற்காக அவர்களைத் தூண்டுகிறீர்கள் .,

Loading...

எங்கே இந்த மனிதனை இதைபோல் பாராளுமன்றத்தில் பேச சொல்லுங்கள் பார்க்கலாம், இவரது குறிக்கோள் இந்துக்கள் ஒன்றுபடக்கூடாது, அதனால்தான் அவர் கேவலமான அரசியல் செய்கிறார் மற்றும் உயர் / தாழ்த்தப்பட்ட சாதியினர் பெயரில் தனது பணியாளர்களை தவறாக வழிநடத்துகிறார். இந்த குற்றவாளிக்கு உதவுவதன் மூலம் முஸ்லிம்கள் / கிறிஸ்தவர்கள் பலியாகிறார்கள்.

இத்தனைக்கும் அவர் தலித் கூட இல்லை, தலித் அப்பாவி மக்களை தனது தொழிலுக்கு பயன்படுத்துகிறார். அவர்களை மாற்றி தவறாக வழிநடத்துகிறது. மக்களின் உணர்ச்சியை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது சுயநல அரசியல் காரணத்திற்காக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், இந்தியாவில் உள்ள தலித்துகளுக்கு எதிராக அவர் செயல்படுகிறார் வெட்கக்கேடான அவமானம். இவ்வாறு கடுமையாக சாடி இருக்கிறார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் தற்போது அவரது பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது வீட்டினை முற்றுகையிட கூடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending