வைரலாகும் வீடியோ பிரபல சின்னத்திரை நடிகை நடிகர் நெருக்கம் வெளிவந்தது !

சமூகவலைத்தளம் :- தமிழகத்தில் உள்ள முக்கிய தனியார் தொலைக்காட்சியில் நாடக நடிகை மற்றும் நடிகர் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Loading...

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றும் நடிகை மஹாலட்சுமி மீது ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ பரபரப்பு புகார் ஒன்றிணை காவல்நிலையத்தில் அளித்தார், அதில் தனது கணவன் ஈஸ்வர் அவருடன் உடன் இணைந்து நடித்த நடிகை மஹாலட்சுமியுடன் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தன்னிடம் விவாகரத்து கேட்டு கொடுமை படுத்துவதாகவும்..,

மனைவி மற்றும் மகளுடன் ஈஸ்வர்

நான் மறுத்துவிட்ட சூழலில், தினமும் அவரது தாயுடன் இணைந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார், தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தன்னை விவாகரத்து செய்துவிட்டு விரைவில் மகாலட்சமியை திருமணம் செய்ய ஈஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் பரபரப்பு புகாரினை அளித்தார்.

Loading...

அத்துடன் தனது கணவர் மகாலட்சுமியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதாகவும் குற்றம் சுமத்தினார் அதனை தொடர்ந்து ஈஸ்வர் மற்றும் அவரது தாயை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சூழலில் தற்போது இணையத்தில் நடிகர் ஈஸ்வர் மஹாலட்சுமி இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் திரையில் நேர்மையாக நடிக்கும் நடிகர்கள் பலர் நிஜ வாழ்வில் வில்லனாகதான் வாழ்ந்து வருகிறார்கள் என குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு பயந்து நடிகை மஹாலட்சுமி தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*