மம்தாவிற்கு என்றே தனியாக தபால் நிலையம் அமைப்பு . வச்சு செய்யும் இந்து அமைப்புகள்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனெர்ஜி தேர்தலுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் இந்துக்களுக்கு எதிராக பேசினார் அப்போதிருந்து அவரை எதிர்த்து ஜெய் ஸ்ரீ ராம் கோசம் தொடர்ந்து வருகிறது .

Loading...

மம்தா செல்லும் இடமெல்லாம் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசம் வலுத்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மம்தாவின் மேற்கு வங்க கோட்டையில் மிக பெரிய ஓட்டையை போட்டிருந்தது பாஜக .

அடுத்த தேர்தலில் மேற்கு வங்கம் பாஜக கையில் என்ற அளவிற்கு மேற்கு வங்கத்தில் பாஜக வலுவாக காலூன்றியுள்ளது .

Loading...

இந்நிலையில் தற்போது தினமும் 1500 முதல் 2500 தபால்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் மம்தாவின் முகவரிக்கு நாடு முழுவதும் இருந்து வருகிறது .

அதிக அளவில் தபால்கள் வருவதால் ஜெய் ஸ்ரீ ராம் தபால்களுக்காக மட்டும் ஹாலிகட்டியில் தனி தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது .

தினமும் ஆயிரக்கணக்கில் தபால்கள் வருவதால் அவை அனைத்தையும் என்ன செய்வதென்று தெரியாமல் தபால் நிலைய ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதற்கிடையில் தேவையில்லாமல் இந்து மக்களை பகைத்து கொண்டோமோ என புலம்பி வருகிறாராம் .

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...
About Tnnews24 2638 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*