Connect with us

#24 Exclusive

ராஜீவ்காந்தியை கொன்றது விடுதலை புலிகள் இல்லை என்ன சீமான் இப்படி மாற்றி பேசிடீங்க ! ( video ) முட்டு கொடுத்த தம்பிகள் நிலைமை !

Published

on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கடைந்து எடுத்த ‘புளுகுணி’ என்றும் போதையில் இன்று ஒன்று நாளை ஒன்று பேசக்கூடியவர் என தமிழ் அமைப்பை நடத்தி வரும் செந்தில் விலகியுள்ளார், அத்துடன் சீமான் ராஜீவ்காந்தியை கொன்றது விடுதலை புலிகள் இல்லை என்று என்னை பக்கத்தில் வைத்தே பேசியதாகவும் இதோ அந்த வீடியோ என்றும் ஆதாரத்தை கொடுத்துள்ளார்.

வீடியோ பார்க்க :

Loading...

என்னுடன் சீமான் மூன்று ஆண்டுகள் பயணித்துள்ளான் அன்பாக மாமா என்று உறவின் பெயரை சொல்லித்தான் அழைப்பார் . தற்போது மீண்டும் சீமான் ராஜிவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள்தான் என்கிறார் , இதில் எனக்கு இரண்டு சந்தேகம் உள்ளது தற்போது மத்திய அரசு பொங்கல் பண்டிகையின் போது ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளதாக அற்புதம்மாள் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஏன் சீமான் கொன்றதே விடுதலை புலிகள்தான் என்று சொல்ல வேண்டும் இதன் மூலம் ஏழு பேரின் விடுதலை நிச்சயம் பாதிக்கப்படும் என்று தெரிந்தே பேசியிருக்கிறார்.

மற்றொன்று முன்புபோல் சீமானுக்கு வருமானம் இல்லை அவருடன் இருந்த வியனரசு உள்ளிட்டோர் வெளியேறிவிட்டார்கள், சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்று இலங்கை தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அவருக்கு வருமானம் குறைந்துள்ளதால் இவ்வாறு பேசியிருக்கலாம் என்று செந்தில் தெரிவித்துள்ளார்.

சீமான் மாற்றி மாற்றி நிலைப்பாட்டை வேறுவிதமாக பேசுவதை பார்த்த பலரும் என்ன சீமான் இப்படி நேரத்திற்கு ஒரு பேச்சு பேசுகிறீர்களே என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com