தம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது !!

சென்னை :- முன்னாள் சினிமா இயக்குனரும் நடிகரும் தற்போதைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான், இவர் மீது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

Loading...

ஆனால் அவற்றை எல்லாம் அவரது கட்சியை சேர்ந்தவர்களோ அவரோ பெரிதாக எடுத்து கொண்டது இல்லை இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி கடந்த வாரம் சீமான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, கிறிஸ்துவரான சீமான் யாரை ஏமாற்ற கோவிலுக்கு சென்றீர்கள் என்றும், நான் சிவனை கும்பிடும் போது சீமான் பலமுறை என்னை துன்புறுத்தினார் ஆனால் தற்போது எந்த அடிப்படையில் சீமான் சிவனை தரிசித்தார் எல்லாம் பொய் என்றும்..,

ஒன்றல்ல இரண்டல்ல பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த அயோக்கியன் சீமான் எனவும் கடுமையான விமர்சனங்களை செய்தார், இதனையடுத்து விஜயலட்சுமியை அவரது கட்சியை சேர்ந்த சிலர் ஆதாரம் கேட்டு தகாத வார்த்தைகளில் விமர்சனம் செய்துள்ளனர், இதனையடுத்து சீமான் படுக்கையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டார் விஜயலட்சுமி, அது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

சமுதாயத்தில் ஒழுக்கமற்ற சீமான் இது போன்று எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார், இவரெல்லாம் பாலியல் குற்றவாளிகள் பற்றி பேசலாமா என்பது போன்ற பல கடுமையான விமர்சனங்கள் ட்விட்டர் மூலம் எழுந்தன, தற்போது சீமான் குறித்து அவருடன் பல ஆண்டுகளாக உடன் இருந்தவரும் சீமான் என்னென்னெ காரியங்கள் செய்தார் என்பது குறித்து இருவர் பேசிக்கொள்ளும் ஆடியோ மீண்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடியோவில் பேசும் ஒருவர் சீமான் விஜயலட்சுமி மற்றுமல்லாமல் தம்பி பட கதாநாயகியை சீரழித்ததாகவும், மேலும் யாழ்மதி என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணை அடைய திட்டமிட்டதாகவும், பணம் இல்லாத சீமானுக்கு விஜயலட்சுமி படத்தில் நடித்து காப்பற்றியதாகவும் இன்னும் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சீமான் முழுமையான விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், விடு தலை புலிகள் இயக்கத்தில் இதுபோன்று பெண்களிடம் தவறு செப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் என்பதனை சீமான் போன்றவர்கள் அறியவேண்டும் என பல நாடுகளில் சிதறி கிடக்கும் இலங்கை தமிழர்கள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*