Connect with us

சமுகவலைத்தளம்

சீமான் அட்லியை இணைத்து மீம் வெறிகொண்டு தேடும் அட்லீ மனைவி யாருய்யா இந்த மீம்ஸை போட்டது !

Published

on

சமூகவலைத்தளம் :- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும், திரைப்பட இயக்குனர் அட்லியையும் இணைத்து யாரோ ஒருவர் மீம் ஒன்றை கொளுத்தி போட தற்போது இணையத்தில் அந்த மீம் அதிரடியாக வலம் வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தம்பிகளுக்கு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்டதாக சில சுவாரசிய கதைகளை சொல்லுவார் அந்த வகையில், இதற்கு முன்னர், ஆமை ஓடு, அரிசிக்கப்பல் என பல்வேறு புது புது கதைகளை சொல்லிவந்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு படி மேலே சென்று சீமான் இலங்கை சென்றபோது அவர் சாப்பிட்ட சாப்பாட்டினை பிரபாகரன் கணக்கு எடுக்க சொன்னதாகவும், ஊறுகாய் எத்தனை முறை பயன்படுத்தினார் என்றும் எத்தனை முறை என்னென்ன உணவுகளை அவர் உண்டார் என்று குறிப்பெடுத்து அவருக்கு அனுப்ப சொன்னதாக ஒரு சுவாரசிய தகவலை கூறினார்.

Loading...

அதனை தொடர்ந்து நெட்டிசன்கள் சீமானை கிண்டல் செய்தும் அவரது ஆதரவாளர்கள் சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் ஒருவர் சீமான் மற்றும் அட்லியை கிண்டல் செய்து மீம் ஒன்றிணை பகிர்ந்துள்ளார். அதற்கு கீழே கமெண்ட் செக்சனில் இந்த மீமை கிரியேட் செய்தவரை அட்லி மனைவி வெறிகொண்டு தேடி வருவதாக பதிலுக்கு அவர் ஒரு மீம்ஸை பகிர்ந்திருக்கிறார்.

Loading...

சீமானை பேச்சை கிண்டல் செய்து வெளிவந்த சில மீம்ஸ்கள் உங்களுக்காக !!

2)

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending