Connect with us

#24 Exclusive

இந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்

Published

on


இந்தக்கிழமையில் பெண்கள் எதை எல்லாம் செய்யகூடாது என்று பாருங்கள்.

பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாதவை: பெண்கள் வீட்டை வைத்துக்கொள்வதை வைத்துதான் மஹாலக்ஷ்மி அருள் வீட்டிற்கு கிடைப்பதும் கிடைக்காததும் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.

பெண்கள் காலை எழுந்தவுடன் அடுப்பு துடைக்க கூடாது. பிறகு வாசலில் புள்ளிவைத்தகோலம் போடகூடாது . பிறகு அழுக்குத்துணிகளை சேர்த்து வைக்க கூடாது. முக்கியமாக ஒட்டரை அடிக்கக்கூடாது.சமையலில் அன்று பருப்புசேர்க்காமல் குழம்புவைக்கக்கூடாது. இவை எல்லாம் வெள்ளிக்கிழமை செய்யக்கூடாதவை.

வெள்ளிக்கிழமை செய்யவேண்டியவை:முதல்நாளே அடுப்பு துடைத்திவைக்கவேண்டும். பிறகு வாசலில் தாமரைக்கோலம் போட்டால் வீட்டுக்குள் மகாலக்ஷ்மி வருவதாக ஐதீகம். ஒட்டரை பொதுவாக வெள்ளிக்கிழமை மட்டுமில்லாமல் பெண்கள் ஒட்டரை அடிக்கக்கூடாது. அது கடன்களை அதிகரிக்கும். ஆண்கள்தான் ஒட்டரை அடிக்க வேண்டும். பருப்பு சேர்த்துதான் அன்று குழம்பு வைக்கவேண்டும். அப்படி வைக்க பருப்பு இல்லை என்றால் ஒரு நான்குஐந்து பருப்பாவது சாதம் வேகும் பொழுது அதில் போட்டுவடிக்கவேண்டும் .

இவ்வாறு கடைபிடிப்பதன் மூலம் மஹாலக்ஷ்மி வீட்டிற்க்குள் வந்து அருள்பாவிப்பாள்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share