Connect with us

#24 Exclusive

இதற்குத்தான் பெண்களை பள்ளிக்கு அனுப்பினர்களாபாதிரியார் முன்னிலையில் நடக்கும் செயலை பாருங்கள் ! ( வீடியோ இணைப்பு )

Published

on

இதற்குத்தான் பள்ளிக்கு அனுப்பினர்களா பெற்றோர்கள் பாதிரியார் முன்னிலையில் நடக்கும் செயலை பாருங்கள் ! ( வீடியோ இணைப்பு )

சமூகவலைதலைத்தளம்.,

பெரியாரிஸ்ட்கள் இந்து மக்களை குறிவைத்து நடத்திய தாலி அறுப்பு போராட்டத்தை போன்று தற்போது கிறிஸ்துவ பள்ளிகள் பயிலும் இந்து பெண்களை குறிவைத்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு பூ, பொட்டு வைத்தல், நீளமாக தலைமுடி வளர்த்தல் போன்ற கலாச்சாரத்தை ஒழிக்க திட்டமிட்டு சில அமைப்புகள் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்து வந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பரவிய வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை குறிப்பாக அனைத்து பெண்களும் நீளமாக முடி வளர்த்தல் என்பது இயல்பு ஆனால் அதனை முறியடித்து அவர்களை கிறிஸ்துவ நாடுகளில் உள்ளது போன்று நடை உடை பாவனைகளை மாற்ற கிறிஸ்துவ பள்ளிகள் முயல்வதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் கிறிஸ்துவ தனியார் பள்ளி ஒன்றில் பாதிரியார் முன்னிலையில் நீளமாக முடி வைத்திருக்கும் மாணவிகள் தாங்களாக முடியை வெட்டி தங்கள் தலைமுடியை குறைத்து கொள்வதை கைதட்டி உற்சாக படுத்துகிறார்கள்.

வீடியோ :-

இதனால் பல பள்ளி மாணவிகள் தாங்கள் வளர்த்த தலைமுடியை குறைத்து வெஸ்டர்ன் ஸ்டைலில் மாறுகின்றனர் இது பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடைபெற்றதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு தலைமுடியை வெட்டி வாங்குவதாகவும் கிறிஸ்துவ பள்ளிகளின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்க படுகின்றன.

சமீபத்தில் நெல்லையில் மாணவி பூ வைத்து வந்ததற்காக தலைமை ஆசிரியர் மாணவியை அடித்து வெளியேற்றியது பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share