Connect with us

#24 Exclusive

பெரியார் குறித்து பேசி மேடையில் அசிங்கப்பட்ட சத்யராஜ் வைரலாகும் வீடியோ !

Published

on

சமூகவலைத்தளம் :- நடிகர் சத்யராஜ் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் கடும் வைரலாகி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது, ஒரு காலத்தில் பெரியாரிஸ்ட்கள் என்றால் புத்தி கூர்மை உள்ளவர்கள் என்று மக்கள் மத்தியில் போலி பிம்பத்தை ஏற்படுத்தியவர்கள் அவர்களாகவே தங்களது பேச்சின் மூலம் அசிங்கப்பட்டு வருவதாக பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

நடிகர் சத்யராஜ் கடவுள் மறுப்பு கொண்ட பெரியார் வழித்தோன்றல் என தன்னை அழைத்துக்கொள்வார், அதன் அடிப்படையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட சத்யராஜ் உலகில் உள்ள 600 கோடி மக்களுமே பெரியாரை பின்பற்றுபவர்கள்தான் என்று ஒரே போடாக போட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்த விளக்கத்தை கேட்டால் நேராக கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்து வந்தது போன்று உள்ளது என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

கோவிலுக்கு போனால் அவர் கடவுள் நம்பிக்கை அற்றவராம் அத்துடன் கையில் கயறு காட்டினாலே அவர் நாத்திகராம் அட ஏங்க கண் பார்வை கம்மியாகிவிட்டது என டாக்டரிடம் சென்றால் அவரும் நாத்திகராம் இதெல்லாம் பரவாயில்லை கடைசியில் சொன்னாரே பாருங்கள் பரிச்சைக்கு படித்தாலே அவன் பெரியாரை பின்பற்றுபவனாம்.

Loading...

சிலர் மண்டை மேலேதான் ஒன்னும் இல்லை உள்ளேயும் ஒன்னும் இல்லையா என கிண்டல் அடித்துள்ளனர் பாரதி எனும் பெண் சமூகவலைத்தளம் வந்த பிறகுதான் இந்த பெரியாரை பின்பற்றுபவர்கள் எவ்வளவு பெரிய காமெடி பீசு என தெரிகிறது? உலகிலேயே இப்படி ஒரு மட்டமான விளக்கத்தை எந்த ஒரு நபரும் கொடுக்க முடியாது.

Loading...

சரி எந்த கோவிலுக்கும் செல்லாத கயறு காட்டாத நீங்கள் நாத்திகரா ஆத்திகரா சொல்லுங்கள் அம்மாவாசை என்று கேட்டுள்ளார். இதோ சத்யராஜ் கொடுத்த அந்த தத்துவ விளக்க வீடியோ

வீடியோ – credit jayam ashok

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending