முன்னால் முதல்வருக்கு கொரோன உறுதி ! நலம் விசாரித்த பிரதமர்!!

முன்னால் முதல்வருக்கு கொரோன தொற்றா! நலம் விசாரித்த பிரதமர்!!

Loading...

இந்தியாவில் கொரோன தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5, 48,318 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,459 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சில தடுப்பு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக

இருந்து கடந்த 1996-97 ஆம் ஆண்டு வரை குஜராத்முன்னால் முதல்வராக சங்கர்சிங் வகேலா இருந்துள்ளார். தற்போது குஜராத் மாநிலத்தில் தொடர்ச்சியாக 6வது முறை பாஜக ஆட்சி வெற்றி பெற்று குஜராத்தின் முதல்வராக விஜய் ரூபானி பதவி ஏற்றுக்கொண்டனர். தற்போது முன்னால் முதல்வர் ஆன சங்கர்சிங் வகேலாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் தனிமைப்படுத்திக்
கொண்டார், பின்பு மருத்துவ அறிவுறுத்தலுக்கேற்ப தனியார்

Loading...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு கொரோன பரிசோதனையில் கொரோன உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் சங்கர்சிங் வகேலாவுக்கு உடல் நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். தற்போது முன்னால் குஜராத் முதல்வர் வகேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*