Connect with us

சமுகவலைத்தளம்

நாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை ! ரசிகர்கள் எதிர்ப்பு !

Published

on

நாயிக்கும் தனக்கும் என்ன உறவு சமந்தா தெரிவித்த கருத்தால் சர்ச்சை ! ரசிகர்கள் எதிர்ப்பு !

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வளம் வருபவர் நடிகை சமந்தா ! இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்ததில் இருந்து ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது என்றும் அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டு காதல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த கருத்து நாகா சைதன்யா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது, தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பதிந்து, இதுதான் எனது முதல் கணவர் என்றும், அனைத்தும் இதுதான் என்று பதிவிட்டிருந்தார்.

இதனை கண்ட பலர் என்னதான் நாயின் மீது பாசம் இருந்தாலும் நாகசைதன்யாவை எவ்வாறு நாய் உடன் ஒப்பிடலாம் என்று கண்டித்து வருகின்றனர். மேலும் சிலர் படு மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர், தற்போது சமந்தாவின் இன்ஸ்டா பதிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share