கணவர் குடும்பத்துடன் சண்டை ? கணவர் குடும்பத்தை கேவலப்படுத்த உள்ளாடையுடன் வந்த சமந்தா புகைப்படம் உள்ளே

தமிழ் தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் சமந்தா . இவர் நடித்த படங்கள் ஹிட் ஆகவே தொடர்ந்து பல பெரிய பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது . பின்னர் இவர் சினிமா உலகில் உச்சத்தில் இருந்தபோது தெலுங்கு திரையுலகின் மிக பெரிய நடிகராக இருந்த நாகராஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வந்தார் .

Loading...

நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்தது திருமணத்திற்கு பிறகு தனது கணவர் நாகசைதன்யா மற்றும் அவரது குடும்பத்துடன் நெருக்கமாகவே இருந்து வந்தார் சமந்தா , அணைத்து விழாக்களுக்கும் தனது கணவருடன் கலந்து வந்தார்

ஆனால் சமீபத்தில் சமந்தா தனக்கு கணவர் நாகசைதன்யாவின் குடும்பத்துடன் சில மனக்கசப்பில் உள்ளார் . திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியாக நடித்ததே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது . சமீபத்தில் நடந்த நாகர்ஜூனாவின் குடும்ப விழாவில் கூட சமந்தா கலந்துகொள்ளவில்லை .

Loading...

இதனால் தனது கணவருடனுடம் சில மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம் . இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தனியார் தொலைக்காட்சி விழா ஒன்றில் சமந்தா மட்டும் தனியாக கலந்துகொண்டார் அந்த விழாவுக்கு உள்ளாடை தெரியும் வன்னம் மெல்லிசான ட்ரான்ஸ்பரண்ட் உடையை அணிந்து வந்தார் சமந்தா . அந்த புகைப்படங்கள்

முதல் படம்

இரண்டாவது படம்

மூன்றாவது படம்

தன்னை கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று கூறிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தை பழிவாங்கவே சமந்தா இப்படி வந்துள்ளாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*