ரிசர்வ் பேங்க் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன தெரியுமா?

ரிசர்வ் பேங்க் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன தெரியுமா?

Loading...

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 60 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ்  இரண்டு முறை மக்களிடம் பேசி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக மீண்டும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ள்ளார்.

Loading...
  • ரெப்போ ரேட் 4.04 % லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
  • உலக பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும். 
  • கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
  • குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்
  • ஜிடிபி சிறிதளவு வளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிதியாண்டில் இல்லை
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை
  • உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது
  • அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம்
  • வங்கிக்கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதம் கூடுதல் கால அவகாசம்
  • தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 % ஆக குறைந்துள்ளது
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*