இந்த ராசியில் பிறந்த பெண்களின் குணம் இப்படி தான் இருக்குமோ!

இந்த ராசியில் பிறந்த பெண்களின் குணம் இப்படி தான் இருக்குமோ!

Loading...

ராசி பலன்களில் 12 இராசிகளை விட தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் வித்தியாசமானவை ஆகும். அவை முதலில் இந்த ராசியில் பிறந்த பெண்கள் அதிக மனவலிமை கொண்டவர்கள் ஆக இருப்பார்கள். மற்றும் தனுசு ராசி பெண்கள் கலையான முகமும், அழகான சிரிப்புக்கு சொந்தகாரர்கள் அவர்கள், இவர்களின் பார்வை எப்பொழுதும் வசீகரிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

குறிப்பாக இந்த ராசி பெண்கள் எப்போதும் மற்றவர்களை பார்த்து பொறாமை கொள்ள மாட்டார்கள். இவர்கள் அமைதியாக இருந்து சில விஷயங்களில் காரியத்தை சாதிக்கும் வல்லமை உடைவர்கள் ஆவார். மற்றும் எந்த ஒரு செயலில் நிதானமாக யோசித்து மற்றவர்களிடம் பேசப்படப்பவர்கள். மிக பெரிய ஆபத்து வந்தால் கூட சுலபமாக கையாளுபவர்களாக இருப்பார்கள்.

Loading...

தனுசு ராசியில் பிறந்த பெண்கள் அதிக கற்பனை வலம் கொண்டவர்களாகவும், அதிகம் துணிச்சல் உடையவர்களாகவும், எதையும் எதிர்த்து போராடும் வல்லமை படைத்தவர்கள் ஆவார்.
அதுமட்டும் இல்லாமல் மற்றும் மற்றவர்களிடம் இவர்கள் ரகசியத்தை காப்பாற்றுவார்கள். இவர்களுக்கு அதிக நிர்வாக திறமை உடையவர்களாக குடும்பத்திலோ அல்லது நிறுவனத்திலோ சிறந்த

நிர்வாகியாக இருப்பார்கள். இவர்களின் குறைகள் என்றால் இதுமட்டும் தான் இவர்கள் அனைத்து விஷயத்திலும் சுறுசுறுப்பாக இருப்பதால் ஒரே விஷயத்தில் கவனத்தை செலுத்த முடியாது, இருப்பினும் சில சின்ன சின்ன நேரங்களில் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தனுசு ராசி பெண்களின் வாழ்க்கை போராட்ட

வண்ணமாக இருக்கும். இந்த ராசி பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டுக்கொடுத்து பேச மாட்டார்கள். மற்றும்பெரும்பாலும் வீட்டிற்குள்ளே இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக இயற்கை சார்ந்த சூழ்நிலையை அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக இவர்களை சுற்றி எப்பொழுதும் நட்பு வட்டாரம் இருந்து கொண்டே

இருக்கும். மற்றும் இவர்களுக்கு இயற்கையாகவே கடவுளின் மீது அதிக பக்தி இருந்தாலும் அதை வெளிப்படுத்தி கொள்ள மாட்டார்கள். இனி வரம் காலங்களில் இந்த ராசியில் பிறந்தவர்கள் ராஜா யோகம் உடையவர்களாக இருப்பார்கள்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*