Connect with us

#24 Exclusive

இன்று விசாரணைக்கு வந்தது சபரிமலை வழக்கு நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா ?

கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சபரிமலைக்கு அணைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சபரிமலைக்கு அணைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்தார் .

ஆனால் இது ஐயப்ப பக்தர்களை கோபப்படுத்தியது , தலைமுறை தலைமுறையாக கடைபிடித்துவரும் ஒரு மரபை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மாத்திவிட முடியுமா ? என்று கொந்தளித்த பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது அங்கு வந்த சில பெண்களையும் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பினார் . மேலும் கடந்தாண்டு சபரிமலை சொல்லவந்த சில பெண்களுக்கு கேரளா அரசு பாதுகாப்பளித்தது

Loading...

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு படுதோல்வியை சந்தித்தது இதற்கு சபரிமலையும் ஒரு காரணமாக பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு பின்வாங்கிய அரசு சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது ,

Loading...

இதை தொடர்ந்து பிந்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதில் சபரிமலை வரும் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனர் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

அப்போது பேசிய தலைமை நீதிபதி பாப்டே சபரிமலைக்கு அணைத்து வயது பெண்களும் போகலாம் என்று கடந்தாண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானதல்ல என்று கூறி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார் .

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending