ஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு – ராஜமௌலி கூறிய அட்வைஸ் !

ஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு – ராஜமௌலி கூறிய அட்வைஸ் !

Loading...

ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்கள் உலக சினிமா ரசிகர்களை தென் இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளன. இந்நிலையில் பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து ராஜமௌலில் ஆர் ஆர் ஆர் என்ற பீரியட் படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை இப்போது உலகளவில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ராஜமௌலி முடிவு செய்துள்ளார். அதை முன்னிட்டு 10 மொழிகளில் ஒரே நாளில் இந்த படம் ரிலிஸாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Loading...

இந்த படம் சங்கராந்தி மற்றும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தை பற்றிய முதல் அப்டேட்டாக படத்தின் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கபப்ட்டுள்ள் நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் போன்றவைகளை வைக்கக் கூடாது என ராஜமௌலி வேண்டுகோள் வைத்துள்ளார். வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என அறிவுரை செய்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3927 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*