Connect with us

#24 Exclusive

இந்த வேர் மட்டும் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் தான் அதிஷ்டசாலி !!!!

இந்த வேரை வைத்து இருப்பதால் வாழ்க்கையில் எல்லா வளங்களும் கிடைக்கும். மேலும் நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் வெற்றிதான். பணக்கஷ்டம், நோய்நொடி, எதுவுமே வராது. இந்த வேரை எவ்வாறு எதனுடன் பயன்படுத்தவேண்டும் என்று பார்ப்போம்.

பவளமல்லி வேர் இந்த மரத்தில் பூக்கும் பூ நல்ல மணமாக இருக்கும். இந்த செடி வீட்டில் வாங்கி வைத்தும் வேரை எடுத்து கொள்ளலாம். அப்படி இல்லை எனில் இந்த செடிஅல்லது மரம் இருக்கும் இடத்தில் அடியில் சிறிது வேர் இருந்தால் போதும். இந்த வேரை கையில் எடுத்து நகம் படாமல் எடுக்கவேண்டும். இந்த வேரை வைத்துக்கொள்ளவும்.

பிறகு குன்றிமணி இது நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். இவை வீட்டில் வைத்திருந்தாலே அதிர்ஷ்டம்தான். இதை ஒன்பது எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். தாயத்து ஒன்று எடுத்து அதில் இந்தவேரை வைத்து அதில் குன்றிமணியை போடவேண்டும். பிறகு தாயத்தை மூடி நீங்கள் உடம்பில் எங்குவேனாலும் போட்டுகொள்ளலாம்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending