ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்!!

ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்!!

Loading...

இத்தாலி நாட்டைச் சேர்ந்த என்னியோ மோரிக்கோனி ஹாலிவுட்டில் சிறந்த இசையமைப்பாளர் அவரர். மற்றும் திரைப்பட வரலாற்றில் அதி முக்கியமான பல படைப்புகளுக்கு இசையமைத்துள்ளார். என்னியோ மோரிக்கோனி கடந்த 1950 ஆம் ஆண்டில் தி குட்’, ‘தி பேட் அண்ட் தி அக்லி’, ‘தி அன்டச்சபிள்ஸ் என்ற திரை படத்திற்கு முதன் முதலில் இசையமைக்க ஆரம்பித்தரர். இப்படத்திற்கான இசை இந்த

தலைமுறை வரை இவரது இசை நினைவுகூரப்படுகிறது. என்னியோ மோரிக்கோனி படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் 50 வருடங்களாகப் பணியாற்றிய இவர் 500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார் .மற்றும் 2007-ம் ஆண்டு, வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருதும், மற்றும் , க்வெண்டின் டாரண்டினோவின் ‘ஹேட்ஃபுல் எய்ட்’ திரைப்படத்தின் பின்னணி

Loading...

இசைக்காக கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். இருப்பினும் என்னியோ மோரிக்கோனி கடைசிவரை தனது தாய்மொழியைத் தவிர எந்த மொழியிலும் பேச மறுத்தார். தளபதியுடன் ஒர்க் செய்ய எப்போதும் ரெடி: பிரபல இசையமைப்பாளர்?

இசையில் புகழ்பெற்ற என்னியோ மோரிக்கோனி சமீபத்தில் இல்லத்தில் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தால் சில நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார், இவருடைய வயது 91 ஆகும். இந்நிலையில் உடல்

நிலை சரியில்லாத போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது, (திங்கள் அன்று )காலை ரோமில் உள்ள மருத்துவமனையில் அவர் மரணமடைந்ததாக தகவல் அறிவிக்கப் பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது, மற்றும் பிரபல இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்திய ஊடகங்கள் அனைத்தையும் பிளாக் செய்த சீனா இந்த ஊடகத்தை மட்டும் ப்ளாக் செய்யாதது ஏன்?

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*