விதவிதமாக போட்டோ அப்டேட் செய்யும் இரட்டை ரோஜா நடிகை!!

விதவிதமாக போட்டோ அப்டேட் செய்யும் இரட்டை ரோஜா நடிகை..

Loading...

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகை ஷிவானி நாராயணன் அறிமுகம் ஆனார். இவருக்கு 19 வயதே ஆகும் நிலையில் சின்ன திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து உள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டுயிருக்கும் இரட்டை ரோஜா சீரியல் மூலம் நடிகை ஷிவானி நாராயணன் தனி ரசிகர் கூட்டமே உள்ளன. இவர் நடிக்கும் அனைத்து சீரியல்களில் குடும்ப பெண்ணாகவும்,

அமைதியான குணங்களை உடையவராகவும் திகழ்வார். இருப்பினும் ஆரம்பத்தில் இவர் ஒரு மாடலாக தான் முதலில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், சின்னத் திரை சினிமாவில் படப்பிடிப்புகள் ரத்து செய்து உள்ள நிலையில், வீட்டிலேயே இருந்து ஒவ்வொரு நாளும் ரசிகர்களை கவரும்

Loading...

வகையில் மார்டன் போட்டோ ஷூட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை ஷிவானி இன்ஸ்டாகிராமில் அவரது பள்ளிக்கால புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து அவர் பதிவிட்டுள்ளார், அப்புகைப்படம் பெரும் வைரலாக பரவியது.

அதனை தொடர்ந்து ஷிவானி வெளியிடும் அனைத்து போட்டோக்களுக்கும் இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் தற்போது மார்டன் ஆடையில் போட்டோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்,மேலும் அப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் தனது கருத்தை தெரிவித்து வருகின்றன என குறிப்பிடத்தக்கது.தனியார் நெறியாளர் செந்தில் வேலைக்கு ஆப்பு? அடுத்தது எந்த சேனல்?

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*