மூன்று மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு ! #BREAKING

மூன்று மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை  – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு ! #BREAKING

Loading...

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மாதத்தவணைகள் கட்டுவதில் இருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதன்படி மக்கள் தங்கள் மாதத்தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்குக் கட்டவேண்டாம் எனவும் அதன் பிறகு கட்டினால் போதும் என அறிவித்துள்ளார்.

Loading...

சக்திகாந்ததாஸின் அறிவிப்புகள் :-

  • மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை
  • மேலும் தனியார் வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டிவிகிதம் 5.1 ல் இருந்து 4.4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
  • ரெப்போ வட்டிக் குறைக்கப்பட்டுள்ளதால் மாதத்தவணை தொகை குறைய வாய்ப்பு
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*