இவை கடைப் பிடித்தால் போதும்! வீட்டில் நிச்சயம் ஐஸ்வர்யம் பெருகும்!!

இவை கடைப் பிடித்தால் போதும்! வீட்டில் நிச்சயம் ஐஸ்வர்யம் பெருகும்!!

Loading...

வீட்டில் ஐஸ்வர்யம் பெருகிட நாம் சில செயல்களை முறையாக செய்தாலே போதும் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வ செழிப்புடன் வாழலாம். நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகிட முதலில் நம் வீட்டில் எப்போதும் நறுமணம் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். நம் வீட்டில் எப்போதும் துர்நாற்றம் வீசுதல் கூடாது. அப்போது தான் நம் வீட்டில் செல்வ செழுப்புகள் பெருகும். வீட்டில் எப்போதும் “இல்லை” என்ற வார்த்தையை பேசுதல் கூடாது. சிலர் இப்படி கூறுவார். அவ்வாறு இல்லை என்ற வார்த்தையை உபயோக படுத்தவே கூடாது. அது தவறான செயல் ஆகும். அதற்கு பதிலாக சிறு வயதிலே நரை முடி பிரச்சனை இருக்கிறதா? இதோ அருமையான தீர்வு!

இனிமேல் தான் வாங்கவேண்டும் என்பது போன்ற நேர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும். மற்றும் எதிர்மறையான வார்த்தைகள் இன்னும் பல கஷ்டங்களை தேடி தரும். ஆகையால் நாம் வீட்டில் பேசப்படும் வார்த்தைகள் எதிர்மறையாக இருக்க கூடாது. வீட்டை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதாவது வீட்டின் தரைகளில் எப்போதும் கறைகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஏதேனும் கறைகள் இருந்தால் அதனை உடனே சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதை பேசி சரிசெய்ய வேண்டும். அதற்கு மாறாக சுமங்கலி பெண்கள் வீட்டில் எப்பொழுதும் அழக் கூடாது. அப்படி அழுதால் வீட்டில் செல்வம் தங்காது என்பது முன்னோர்களின் கூற்று ஆகும்.

Loading...

தினமும் குளித்து ஆடைகளை மாற்றி தூய்மையாக இருக்க வேண்டும். வீட்டில் அழுக்கு துணிகளை ஒருபோதும் சேர விடக்கூடாது. மற்றும் இரவு நேரத்தில் முடி வெட்டுதல் தீய செயல் ஆகும். அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. மற்றும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் சாம்பிராணி புகை போடுவது நல்லது.

வெள்ளி கிழமை மாலை ஆறு மணிக்குள் வீடுகளை பெருக்கி சுத்தமாக வைக்க வேண்டும். தினமும் மாலை ஆறு மணிக்குள் விளக்குகளை போட்டு வீட்டை பிரகாசமாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டின் எந்த அறையும் இருட்டாக இருக்க கூடாது. முக்கியமாக மாலை பொழுது நேரத்தில் பணத்தை கொடுக்கவே அல்லது வாங்கவோ கூடாது, மற்றும் வாசலின் இந்த

பக்கத்திலிருந்து அந்த பக்கத்தில் இருபருக்கு எதையும் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டும். வீட்டினை வாரம் ஒரு முறை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதனையெல்லாம் செய்வதினால் வீட்டில் ஐஸ்வர்யம் கண்டிப்பாக பெருகும். மற்றும் எப்பொழுதும் செல்வ தட்டுப்பாடுயின்றி வளமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வார். வட இந்திய கறுப்பர் கூட்டத்திற்கு தர்ம அடி வைரலாகும் வீடியோ !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*