என்ன மதம் மாற்ற இந்தளவுக்கு கீழ்த்தரமா இறங்கிட்டாங்க இப்படியும் சில இளம் பெண்கள் ! வீடியோ இணைப்பு

Loading...

சமூகவலைத்தளம்.,

மதமாற்ற தடுப்பு சட்டம் அமலுக்கு வரப்போகிறது என்று நாடு முழுவதும் ஊடகங்கள் செய்தி வெளிக்கொண்டிருக்க அது எந்த அளவுக்கு தமிழகத்திற்கு தேவை என்பதை நேற்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

Loading...

முன்பெல்லாம் மதமாற்றம் பணத்தினை காட்டி நடைபெற்றது அதனை தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று நீங்கள் மதம் மாறினால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் உடல் நலம் பெறுவார் என்று கூறி இறுதிக்கட்டமாக மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்தனர் இன்னும் ஒரு சில இடங்களில் சாதி வேறுபாடுகளை காட்டி இந்து மதத்தில் நீங்கள் இருப்பதால்தான் சாதிய ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது மதம் மாறுங்கள் சாதியே இருக்காது என்று கூறி மதமாற்றங்கள் நிகழ்ந்தது.

ஆனால் தற்போது தமிழகத்தில் மதமாற்றத்திற்கு பெண்களை அனுப்பி புதிய முறையில் மதமாற்றத்திற்கு தயாராகியுள்ளது ஒரு மிஷனரி கும்பல், வீட்டு வீட்டிற்கு சென்று திருமணம் ஆகாத 80, 90 களில் பிறந்த ஆண்கள் பெயர்களை குறித்து வைத்து கொள்கிறது.

பின்பு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த திருமணம் ஆகாத பெண்களை ஆண்கள் இருக்கும் வீடுகளுக்கு அழைத்து சென்று அவர்கள் இருவரையும் பேச வைக்கின்றனர், இறுதியில் என்னை திருமணம் செய்யவேண்டும் என்றால் முதலில் நீங்கள் மதம் மாறவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர், இவர்கள் வலையில் தற்போது ஏராளமான இந்து ஆண்கள் விழுந்து வருவதாகவும், இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

அதுபோல் மதமாற்றத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்று அகில இந்திய இந்து மகா சபை குழுவினரிடம் சிக்கியுள்ளது. மேலும் இதுபோன்ற கும்பல்கள் சாதி வாரியாக பிரிந்து எந்த பகுதியில் எந்த சாதியினர் அதிகம் வசிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து, அந்த சமுதாய பெண்களை அழைத்து சென்று மதம் மாற்றுகிறதாம்.

உலகிலேயே பெண்களை வீட்டிற்கு அழைத்து சென்று கீழ்த்தரமாக மதமாற்றும் செயலுக்கு மிஷினரிகள் இறங்கி விட்டதாகவும் இந்தியாவில் முதலில் தமிழகத்தில் மதமாற்ற தடுப்பு சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இப்படி ஒரு மதமாற்றத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா சிக்கிய கும்பல் ஒன்றின் வீடியோ

Tnnews24
Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2678 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*