தனுசு பிறந்தாள் அன்று சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா பாடல் ரிலீஸ்!!

தனுசு பிறந்தாள் அன்று சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா பாடல் ரிலீஸ்!!

Loading...

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுசு. நடிகர் தனுசு நடிப்பில் மட்டும் இல்லாமல் இயக்குநர் பாடகர் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் என அனைத்து திறமைகளையும் திரைத்துறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார் மற்றும் பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் திரை உலகமே பேசப்பட்ட

படமான அசுரன் படம் ஆகும். இப்படத்தின் மூலம் சினிமாத் துறையில் பாராட்டுகளையும், விருதுகளையும் வாங்கி உள்ளார். இப்படத்தை தொடர்ந்து சரித்திரக் கதையை மையமாக வைத்து “நான் ருத்ரன்” இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு இப்படத்திற்கான பட பிடிப்புகள் தொடங்கும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். நடிகர் தனுசு படம் இயக்குவதில் ஆர்வமாக இருந்தாலும்

Loading...

மறு பக்கம் தன்னுடைய நடிப்பை சினிமாவில் வெளிப்படுத்தி வருகின்றன. மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தில் அவருடைய இசையில் காத்தோடு காத்தானேன்” என்ற பாடலை நடிகர் தனுசு பாடியுள்ளார்.அப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தன. இதனை அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் “ஜகமே தந்திரம்” ஆகும். இப்படத்தில் இசை – சந்தோஷ் நாராயணன் ஆகும். மற்றும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ,

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்திற்கான ரிலீஸ் தேதியான மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோன தொற்று காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் இப்படத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் ஜகமே தந்திரம் படத்தின் இசை அமைப்பாளர்

சந்தோஷ் நாராயணன் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடிகர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இப்படத்தின் முதல் பாடல் ஆன சிங்கள் ட்ராக் ‘ராட்சா ராட்சா என்ற பாடலை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகின்றன மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடலை கேட்க ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*