Connect with us

#24 Exclusive

ஈ சாலா கப் நம்தே என்று பல மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி . விராட் கோலி போட்ட ஸ்கெட்ச் .

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை . சென்னை அணி முறை மும்பை அணி 4 முறை , கொல்கத்தா அணி 2 முறை ஹைதிராபாத் அணி 2 முறை , ராஜஸ்தான் அணி 1 முறையும் கோப்பையை வென்றுள்ளனர் .

பெங்களூரு , பஞ்சாப் , டெல்லி ஆகிய அணிகள் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை . அதிலும் குறிப்பாக பெங்களூரு அணி பலம் பொருந்திய அணியாக இருந்தும் அதற்கு இந்திய அணியை திறன்பட வழிநடத்தி வெற்றியை வாரி குவிக்கும் கோலி கேப்டனாக இருந்தும் ஓருமுறை கூட கோப்பையை வெல்லமுடியவில்லை குறிப்பாக கடந்தாண்டு பல முன்னணி வீரர்கள் அணியில் இருந்தும் பெங்களூரு அணி இறுதி இடத்தையே பிடித்தது .

ஈ சாலா கப் நம்தே என்ற வார்த்தையே கேளிக்கை வார்த்தையாக மாறி அதை வைத்து மீம்ஸ் தெரிவிக்கவிடப்பட்டது
இதனால் கடும் அதிருப்தியடைந்த விராட் கோலி இந்த ஆண்டு கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம் . அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே 12 வீரர்களை ஏலத்தில் விட்ட பெங்களூரு அணி

Loading...

புதிய வீரர்களை எடுத்துள்ளது பெங்களூரு அணி ஏலத்தில் விட்ட வீரர்கள் மார்க்கஸ் ஸ்டோனிஸ் , கிராண்ட்ஹோமே , சிம்ரன் ஹெட்மயர் , நேதன் கவுண்ட்டர்நைல் , டிம் சவூதி , டேல் ஸ்டைன் உள்ளிட்ட பல முக்கிய வீரர்களும் அடக்கம் .

Loading...

பல முக்கிய வீரர்களை ஏலத்தில் விட்ட பெங்களூரு அணி ஆரோன் பின்ச் , ஜோஷ் பிலிப் , கேன் ரிச்சட்ச்சன் , கிர்ஸ் மோரிஸ் , இசுறு ஊடான ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர் மேலும் ஸ்டைனை மீண்டும் எடுத்துள்ளனர் இது போக சில உள்ளூர் வீரர்களையும் ஏலத்தில் எடுத்துள்ளது பெங்களூரு அணி .

அது தவிற ஏற்கனவே இருக்கும் விராட் கோலி , ஏ பி டிவில்லியர்ஸ் , பார்திவ் படேல் நவ்தீப் சைனி பாவன் நேகி , வாஷிங்க்டன் சுந்தர் , யூஸ்வெந்தார் சஹால் , சிவம் டுபே உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருப்பதால் . விராட் கோலி திட்டமிட்டபடி முக்கிய வீரர்களை ஏலம் விட்டு அணிக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி .

அதனால் பலத்துடன் களமிறங்கி இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் நோக்கில் விராட் கோலி தலைமையில் களமிறங்கவுள்ளது பெங்களூரு அணி

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending