ரசியாவில் பிடிபட்ட தப்லீக் ஜமாத் குழுவினர் ரசியா அரசு கொடுத்த அதிரடி தண்டனை !

ரசியாவில் பிடிபட்ட தப்லீக் ஜமாத் குழுவினர் ரசியா அரசு கொடுத்த அதிரடி தண்டனை !

Loading...

இந்தியாவில் சுதந்திரமாக வெளிநாட்டு நபர்களை அழைத்து மதப் பிரச்சாரம் செய்த தப்லீக் ஜமாத் குழுவினரால் ரசியாவில் இயக்கத்திற்கு ஆட்களை கூட சேர்க்க முடியாது அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பது கடந்த வாரம் புதன் கிழமை தெரியவந்துள்ளது.

கடந்த 2009 ம் ஆண்டு ரசியாவில் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதாகவும் அடிப்படை வாதத்தை பரப்புவதாகவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் தப்லீக் ஜமாத் செயல்பாட்டிற்கு தடை விதித்தது, இதனையடுத்து அங்கு யாரும் அவ்வமைப்பில் இயங்க முடியாது, இந்நிலையில் மாஸ்கோ உளவு அமைப்பினர் கடந்த வாரம் புதன் கிழமை 7 நபர்களை அதிரடியாக கைது செய்தனர்.

Loading...

அவர்களை அந்நாட்டு அரசாங்கம் சிறையில் தள்ளியுள்ளது, இதன் மூலம் அவர்கள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது ஆயுள் முழுவதும் சிறை தண்டனையோ விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அவர்களை விடுதலை செய்வதற்கோ அல்லது ஜாமினில் வெளியே விடுவதற்கோ எந்த அனுமதியும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தப்லீக் ஜமாத் குழுவினர் 50 பேர் வரை ரசியா அமைப்பு கைது செய்துள்ள நிலையில் 7 நபர்களை மட்டுமே கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது மீதமுள்ள 43 நபர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் கிடையாது அவர்கள் அங்கே சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ரசியாவை போன்று இந்தியாவிலும் தப்லீக் ஜமாத் குழுவினரை தடை செய்யவேண்டும் எனவும் அந்த இயக்கத்திற்கு வருகின்ற நிதியினை ஆராய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*