Connect with us

#24 Exclusive

ராட்சசன் பட அம்முவின் வைரலாகும் புகைப்படம்!!!!

Published

on

ராட்சசன் பட அம்முவின் வைரலாகும் புகைப்படம்!!!!

கடந்த ஆண்டு வெளிவந்த நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த படம் தான் ராட்சசன். இப்படமானது இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஆகும்.

இப்படத்தின் கதை மிகவும் த்ரில்லிங்காகவும், சுவாரசியமாகவும் அமைந்திருக்கும்,பள்ளியில் படிக்கும் பெண்களை கடத்தி கொடுமையாக கொலை செய்வதை கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அக்கா பொண்ணாக நடித்தவர் தான் அம்மு என்ற அபிராமி.

ராட்சசன் படத்தின் மூலம் அவருக்கும் பல படவாய்ப்புகள் அமைந்து உள்ள. இந்நிலையில் அவருக்கு 19 வயது ஆகிறது என்றும், சமூக வலைத்தளங்களில் தனது 10 வயதில் இப்படிதான் இருந்தேன் என்று போட்டோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். இப்புகைப் படமானது இணைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share