இந்த மூன்றை செய்யுங்கள் ஊடகங்கள் தானாக அடங்கும் ! பாண்டே அதிரடி !

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பிய சம்பவம் தமிழக ஊடகங்களில் பணியாற்ற கூடிய பெரும்பாலான நபர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக பணிகளையோ மேற்கொண்டு வருவதாகவும், இவர்கள் அனைவரையும் OMG என்ற அமைப்பு கட்டுப்படுத்துவதாகவும் இந்த அமைப்பு திமுகவிற்கு சொந்தமானது என்ற தகவல் வெளியானது.

Loading...

இந்த தகவலை மாரிதாஸ் வெளியிட்டார், இதனையடுத்து விவாதங்கள் இரண்டு தரப்பிலும் மிக பெரிய அளவில் எழ அதற்கு வலுசேர்க்கும் விதமாக மதன் நேரடியாக ஊடகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து வீடியோ வெளியிட மிக பெரிய அதிர்வலை உண்டானது இந்நிலையில்தான் ஊடக துறையில் பல ஆண்டுகாலம் பணியாற்றிய பாண்டே நேற்று இரவு வீடியோ ஒன்றிணை வெளியிட்டார்.

அதில் ஊடகத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு கட்சியை பிடிக்கும் ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள், ஆனால் அதன் மூலம் ஊடகத்தில் தங்கள் சித்தாந்தத்தை திணிப்பது தவறு, ஒரு ஊடகத்தை நீங்கள் திருத்த வேண்டும் என்றால் மூன்று விஷயத்தை செய்யுங்கள் தானாக வழிக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

1)உங்களுக்கு தவறாக படும் செய்தி சேனல் இலவசமாக கிடைத்தாலும் அது எனக்கு தேவையில்லை என்று கூறி உங்கள் கேபிள் டிவி ஆபரேட்டர் இடம் சொல்லி நீக்கிவிடுங்கள்.
2) பத்திரிகை பிடிக்கவில்லை என்றால் இனி எனது கடைக்கோ வீட்டிற்கோ இந்த பத்திரிகையை போடாதீர்கள் என சொல்லிவிடுங்கள்
3).சமூகவலைத்தளமாக இருந்தால் முதலில் unlike செய்துவிட்டு வெளியேறுங்கள்

இதன் மூலம் நிச்சயம் அவர்களுக்கு உண்மை புரியவரும், எதிர்செய்திகளை நீங்களும் பார்ப்பதனால் பார்வையாளர்கள் கூடும் இதனை கொண்டே அவர்கள் தங்கள்முயற்சியில் வெற்றியடைய பார்ப்பார்கள் அதனை நீங்கள்தான் தடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பலரும் தங்களுக்கு தவறாக படும் செய்தி நிறுவனங்களை புறக்கணிப்பதாக ஊடகங்களில் screen shot பகிர்ந்து வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*