வளர்ப்பு மகளை திருமணம் செய்தவர்தானே பெரியார் வட இந்தியா முழுவதும் தெரியவந்த புராணம் !

டெல்லி :- யோகா குரு பாபா ராம் தேவ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு பேட்டி அளித்திருந்தார், அப்போது பேசிய அவர் பெரியாரை பின்பற்று பவர்கள் அறிவுசார் தீவிரவாதிகள் என்றும் எது நன்மை தீமை என தெரிந்தும் நம்மை தவறான வழிக்கு அழைத்து செல்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

Loading...

இதற்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன மேலும் இந்தியஅளவில் ட்விட்டரில் ராம்தேவின் கருத்திற்கு எதிராக ட்ரெண்ட் செய்தனர், பெரியார் யார் என்றே தெரியாத பலரும் இந்து அடையாளத்தை முன்னிறுத்தும் ராம்தேவை எதிர்ப்பதற்காக பெரியார் கொள்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் தான் பெரியார் வரலாறு என்னவென்பதை ஆங்கிலத்திலும், இந்தியிலும் பல தரப்பினர் ட்விட்டரில் பதிவு செய்தனர், அதில் விஜய் பகத் என்பவர் பெரியார் வேறுயாருமல்ல தன் சொத்து வேறுயாருக்கும் சென்றுவிட கூடாது என் பதற்காக தன் மகளையே அதாவது தத்து எடுத்த வளர்ப்பு மகளையே வயோதிய வயதில் திருமணம் செய்து கொண்டவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

Loading...

மேலும் உங்களில் பல பேருக்கு பெண் குழந்தைகள் மகள்கள் இருப்பார்கள் எங்கே தலையில் கைவைத்து சொல்லுங்கள் இவரின் கருத்து சரியா என கேட்க பலரும் இதுதான் பெரியார் கொள்கையா என ட்விட்டரில் கழுவி ஊற்ற தொடங்கிவிட்டனர். தமிழகத்திற்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இப்போது இந்தியா முழுவதும் தெரிந்து விட்டதே என பெரியார் அமைப்புகள் கவலையில் உள்ளனராம்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*