Connect with us

#24 Exclusive

இராமர் கோவில் கட்டப்பட்டால் என்ன நடக்கும்? திருமாவளவன் பேச்சு தீவிரவாத அமைப்புகளுக்கு நூல் கொடுக்கிறாரா திருமாவளவன் !

Published

on

சமூகவலைத்தளம் :- தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பேச்சு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது நெல்லை கண்ணன் என்ற கட்டண பேச்சாளர் இஸ்லாமிய அமைப்பு ஒன்று நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு மோடி, அமிட்ஷா சோலியை முடிக்கமாடீர்கள் என்று இஸ்லாமியர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

தற்போது அவரது பேச்சு எங்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ கன்னியாகுமரி மாவட்டத்தில் SI வில்சனை சுட்டு கொன்று இன்று ஒரு குடும்பமே இஸ்லாமிய தீவிரவாதத்தால் தவித்து கொண்டு இருக்கிறது, இன்னும் பலரை அவர்கள் குறிவைத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Loading...

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டம் ஒன்றில் பேசிய திருமாவளவனின் வீடியோ ஒன்று படு வைரலாக பரவி வருகிறது, அதிலும் குறிப்பாக இராமர் கோவில் கட்டப்பட்டால், பாஜக நாட்டில் உள்ள 100% இந்துக்களையும் ஒன்றிணைத்து விடும் அதனை எவ்வாறு தடுக்க போகிறோம் என்ற ரீதியில் பேசியிருக்கிறார், திருமாவளவனின் பேச்சு பலரையும் அதிர்ச்சிக்கு உண்டாகியுள்ளது.

Loading...

இந்துக்கள் ஒன்று இணைந்தால் என்ன தவறு, திருமாவளவன் போன்று சாதியால் மக்களை பிரிக்க முடியாது என அச்ச படுகிறாரா? இல்லை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த விடாமல் எப்படியாவது தடுங்கள் என்று தீவிரவாதிகளுக்கு நூல் கொடுக்கிறாரா என பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது, திருமாவளவன் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தொடர்ந்து இந்து கோவில்கள் குறித்து சர்ச்சையாக பேசுவதும் பின்பு தவறாக பேசிவிட்டதாக வருத்தம் தெரிவிப்பதும். தொடர்கதையாகியுள்ளது.

இந்நிலையில் திருமாவளவன் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்புகள் கவனிக்க வேண்டும் என்றும் கேரளாவில் பயங்கரவாதி நடத்திய விழாவில் திருமாவளவன் பங்கேற்க இருப்பதாகவும் அவரது மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending