இதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை யால் பரபரப்பு

இதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை யால் பரபரப்பு

Loading...

ரஜினியின் பேட்டை திரைப்படத்தில் பூங்கொடி கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன் இவர் பேட்டை திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருப்பார். ஆனால் தற்போது தெலுங்கு திரை உலகில் விஜய் ரேணிகொண்டவுடன் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதால் கடும் கிளாமரில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் IIF விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாளவிகா மோகனன் அணிந்திருந்த உடையை பற்று பலரும் பேசியிருந்தனர், சிலர் இதற்கு ஏன் உடையணியவேண்டும் சும்மாவே வரலாமே என்று அவரிடமே ட்விட்டரில் கேட்டுள்ளனர் அதற்கு அவர் சிரித்தபடி முயற்சி செய்யாமல் என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

Loading...

இதனால் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் பலரும் குவிந்து விமர்சித்து வருகின்றனர்.

அவர் அணிந்த உடைகளின் தொகுப்பு :-

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*