அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கம் காத்திருந்து ஆப்பு வைத்த எடப்பாடி முஸ்லிம்கள் கொண்டாட்டம் !!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், இந்துக்களுக்கு ஆதரவாகவும், முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபட்டது குறித்து வெளிப்படையாக பேசிவந்ததன் காரணமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டார் என்றும் இதற்கு முக்கிய காரணமாக எடப்பாடி இருந்ததாக கூறப்படுகிறது.

Loading...

அதிமுகவில் செல்வாக்கான பதவியில் இருந்துவந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பல்வேறு அதிரடிகருத்துக்களை துணிவாக எடுத்து கூறிவந்தவர் இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியின் பேச்சிற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தினர்.

இஸ்லாமியர்களை சமாதானப்படுத்தும் பொருட்டு எடப்பாடி பழனிசாமி ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலாளர் பொறுப்பை நீக்கியுள்ளதாகவும் விரைவில் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.

Loading...

இந்து அமைப்புகளில் சிலர் எடப்பாடியை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துவந்த நிலையில் மொத்தமாக ஆப்பு வைத்து நானும் சராசரி திராவிட அரசியல்வாதி என்பதனை உறுதிப்படுத்தியதாக புலம்பி வருகின்றனர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்.

கொரோனா செய்தியில் மக்கள் மூழ்கி இருப்பதால் ராஜேந்திர பாலாஜி நீக்கம் நமக்கு எந்த எதிர்ப்பையும் கொடுக்காது என எடப்பாடி கணக்கு போட்டு நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*