Connect with us

Crime

மகன் வெளியே சென்ற நேரம் மருமகளை துப்பாக்கி முனையில் வேட்டையாடிய மாமனார் மகனும் உடந்தையா?

25 வயதான பெண், தன்னை கணவன் வெளியே சென்ற நேரம் தனது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததால் அதனை தொடர்ந்து காவல்துறையினர் மாமனாரை கற்பழிப்பு வழக்கில் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் சோலங்கி எனும் கிராமம் உள்ளது இங்கு கணவனுடன் வசித்து வந்த பெண் அளித்த தகவலை கேட்டு காவல்துறையினர் ஆடிப்போய் விட்டனர், தனக்கும் கணவனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக திடீர் என மூன்று முறை முத்தலாக் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து தனது மாமனார் தன்னை அறைக்குள் தள்ளி துப்பாக்கியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து. பிவாடி துணை கண்காணிப்பாளர் , கும்வாட், பிவாடி போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மற்றும் முத்தலாக் சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு
செய்துள்ளனர், மேலும் இது குறித்து
மேலும் விசாரணை நடைபெற்று
வருகிறது. இதுகுறித்த விசாரணையில் முஸ்லீம் சட்டப்படி ஒரு பெண்ணை முத்தலாக் சொல்லி கணவன் பிரிந்து விட்டால் மீண்டும் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து அவருடன் உறவில் இருந்து முத்தலாக் பெற்றால் மட்டுமே மீண்டும் அதே கணவனை திருமணம் செய்துகொள்ள முடியுமாம்.

Loading...

அதனால் தனது மகனுக்கு மீண்டும் இதே பெண்ணை மணமுடிக்க வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாக மாமனார் கூற அதிர்ந்து விட்டது இந்த சம்பவம் டிசம்பர் 1 முன்பே நடந்தது, இருப்பினும் தற்போது மாமனார் தனது விளக்கத்தை அளித்தார், இந்நிலையில் இதற்கும் மகனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற ரீதியிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...

முத்தலாக் சம்பவத்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்று பலரும் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending