Connect with us

#24 Exclusive

புல்வாமா தாக்குதலை அரசியலாக்கும் ராகுல் காந்தி ! கிழித்தெடுக்கும் மக்கள் இதே கேள்வியை உங்களிடம் கேட்டல் பதில் உண்டா ?

கடந்தாண்டு இதே நாளில் மதியம் 2 மணியளவில் 3 பேருந்துகளில் சென்ற CRPF வீரர்களை குறிவைத்து ஜெய்ஷ் ஈ மொஹம்மது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர் அதில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர் .

இந்த கோர தாக்குதலுக்கு ஜெய்ஷ் ஈ மொஹம்மது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது . இந்த தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு முடியும் நிலையில் பலரும் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலியோ , தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கண்டனமோ தெரிவிக்காமல் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார் அவை

Loading...

1.இந்த புல்வாமா தாக்குதலால் பயணடைந்தது யார் ?
2.இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையின் முடிவு என்ன ?
3.இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பாஜக அரசில் யார் பொறுப்பு ?

Loading...

ராகுல் காந்தி இந்த கேள்விகளை கேட்டதில் தவறில்லை என்றாலும் அந்த சம்பவத்திற்கு கண்டனமோ இரங்களோ சொல்லாமல் அரசியலை மட்டுமே பிரதான படுத்துவது மக்களை மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று ஜெய்ஷ் ஈ மொஹம்மது இயக்கமே ஒப்புக்கொண்ட நிலையில் இதற்க்கு அரசியல் சாயம் பூசுவது தவறானது என்று பொதுமக்கள் பலரும் கூறிவருகின்றனர்

மேலும் ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களும் ஒருவரான ஜெகநாதன் இதே கேள்வியை இப்படியும் கேக்கலாம் உங்களின் பாட்டியின் மரணத்தால் பயனடைந்தது யார் ?

அவரின் சொந்த காவலர்களே சுட்டு கொள்ளும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததே அதற்க்கு யார் பொறுப்பு ? உங்கள் கட்சியில் யார் அவரின் கொலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்று கேள்வியெழுப்பியுள்ளார்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending