Connect with us

#24 Exclusive

தெலுங்கு ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்? படம் எப்படி இருக்கும்!!!

தெலுங்கு ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்? படம் எப்படி இருக்கும்!!!


சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா போன்ற ஹிட்டான படத்தை கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் ஒரு சிறந்த நடிகர், மற்றும் டான்ஸர் ஆகும். அது மட்டும் இல்லாமல் சிறந்த இயக்குனர் கூட ஆகும்.

இதை தொடந்து தற்போது இந்தியில் அக்ஷய் குமார், கியரா அத்வானி நடிப்பில் லட்சுமி பாம் என்ற பெயரில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார் லாரன்ஸ்.தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான படம் தான் ரங்கஸ்தலம்.

Loading...

தெலுங்கில் இப்படமானது மெகா ஹிட்டகா உள்ளது. இப்படத்தை தமிழில் ரீமேக்கில் ராம் சரண் நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்குகிறார். இதற்கான உரிமையும் வாங்கியுள்ளார் என அறிவித்து உள்ளனர்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending