Connect with us

சமுகவலைத்தளம்

RED ALERT இந்த 2 ஆப்கள் உங்கள் மொபைல் போனில் இருந்தால் உடனே நீக்குங்கள் ! இல்லை என்றால் அனைத்தும் காலி !

சமூகவலைத்தளம்.,

தற்போதைய காலக் கட்டத்தில் செல் போன்கள் இல்லாத வர்கள் என கணக் கெடுத்தால் நூற்றுக் கணக்கில் கூட இருக்கமாட்டர்கள். ஏனெ னில் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை செல்போன்கள் சென்று விட்டது. இளைஞர்களை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன் இல்லாத வர்களை காண்பது அரிது. ஸ்மார்ட் போன் களை முக்கியமாக அவர்கள் வாங்குவதற்கு காரணம் வாட்ஸ்-அப், பேஸ்புக், ட்விட்டர், கேமரா, போட்டோ எடிட், கேம்ஸ், உள்ளிட்டவற்றை ஜாலியாக உபயோகப்படுத்ததான்.

இதையெல்லாம் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட்போனின் வேகம் என்பது 6 மாதத்திலேயே குறைந்துவிடுகிறது. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் ஹேங்க் ஆவதால் தலை முடியை பிய்த்துக்கொள்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் இவற்றை தாண்டி தற்போது டிஜிட்டல் காலம் என்பதால் டிஜிட்டல் திருடர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

Loading...

நீங்கள் பதிவிறக்கம் செய்யும் ஆப்கள் மூலம் உங்களது வங்கி கணக்கு, புகைப்படம், தொலைபேசி எண்கள், தொடர்பு முகவரிகள் ஆகிவற்றை சேகரித்து கொள்கின்றனர், பின்பு அதனை தங்களது சர்வர்கள் மூலம் சேகரித்து பயனர்களின் தகவல்களை டிஜிட்டல் திருடர்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

Loading...

இந்நிலையில் கடந்த 2016 – ஆண்டு மத்திய அரசு உளவுத்துறை அறிக்கைகளை தொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட நான்கு செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது .

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் மால்வேர் நிறைந்த செயலிகளை, பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், அதைக்கொண்டு பயன்களின் தகவல்களை திருட வாய்ப்புள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog ஆகிய செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் கூகுள் நிறுவனம் SmeshApp எனும் செயலியை தடை செய்துள்ளது. இதனால் இந்திய ராணுவ வீரர்களும் இது போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் சொல்லப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதே செயலிகள் cam scanner மூலம் பயனர்களின் வங்கி கணக்கை நோட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உடனடியாக cam ஸ்கேனர் ஆப்பை நீக்க வேண்டும் என்றும் அத்துடன் snaptube எனப்படும் பதிவிறக்க ஆப்பையும் நீக்க அறிவுறுத்தியுள்ளது. தற்போது ப்ளை ஸ்டோரில் இருந்து cam scanner ஆப் நீக்கப்பட்டு விட்டது. unknown storage மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட snaptube ஆப்பை நீக்கவும் அறிவுறுத்த பட்டுள்ளது.

நீக்கவில்லை என்றால் வங்கி கணக்குகள் முதல் புகைப்படங்கள் வரை திருடு போக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளதால் வாசகர்கள் இந்த செயலிகளை உடனடியாக உங்களது செல்போனில் இருந்து நீக்கிவிடவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending