Connect with us

#24 Exclusive

நம் உடம்பில் நோய்கள் அண்டாமல் இருக்க எளியவழி!!!

நீங்கள் உடம்பை எப்பொழுதும் அழகாக மற்றும் வலுவாக வைத்திருக்க இதை சாப்பிடுங்கள். மேலும் இதை சாப்புடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

முதலில் இதற்கு தேவையானவை :பாதாம்பருப்பு, அக்ரூட், கல்கண்டு, ஆளிவிதை

ஒரு பெரிய கல்கண்டு, 10பாதம், அக்ரூட் ஒருகை அளவு, கல்கண்டு பெரியது ஒன்று, ஆளிவிதை ஒருஸ்பூன் இவை எல்லாவற்றையும் அரைத்து கொள்ளுங்கள். பிறகு இவற்றை இரவு தூங்கும் முன்பு பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிடுங்கள். ஆளிவிதை விலை குறைவுதான். ஆனால் இதில் ஒமேகா 3பசியாட்டிஸ் அக்ரூட்டை விட அதிகமாக உள்ளது. அதனால் நிறைய சத்துக்கள் நிறைந்தது.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending