பிரதமரை தவறாக பேசிய இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட ஜட்டி வைத்தியம் இதோ !

பிரதமரை தவறாக பேசிய இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட ஜட்டி வைத்தியம் இதோ !

Loading...

சமூகவலைத்தளத்தில் இரண்டு நாட்களாக இளைஞர்கள் 4 பேர் மது போதையில் பிரதமரை தரக்குறைவாக விமர்சனம் செய்த வீடியோ காட்சி வைரலாகியது, அதில் விளக்கு ஏற்றினால் கொரோனா போகுமா என்று கேட்டவர்கள் தவறான வார்த்தைகளை பேசியது மட்டுமல்லாமல் அச்சில் பதிவேற்ற முடியாத வார்த்தைகளை பேசியதும் பார்க்கமுடிந்தது.

இதனையடுத்து விசாரணை செய்ததில் இளைஞர்கள் 4 வரும் கன்னியாகுமரி மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிவந்தது உடனடியாக பாஜகவினர் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சர்ச் பின்புறம் ஒளிந்து இருந்த 4 பேரையும் பிடித்தது காவல்துறை, அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில்..,

Loading...

4 நபர்களும் மதுவினை பதுக்கி விற்பனை செய்துவந்ததும், கஞ்சா மதுவினை குடித்துவிட்டு போதையில் பேசியதும் தெரியவந்தது, இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் ஜட்டியுடன் நிறுத்தி வழக்கம் போல் காவல்துறை தங்கள் கவனிப்பை கொடுத்தனர், மேலும் கஞ்சா விற்பனை செய்த வழக்கிலும் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உடனடியாக ஆல்கஹால் பிள்ளைங்களை கைது செய்து அவர்களுக்கு ஜட்டி வைத்தியம் கொடுத்த காவல்துறைக்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர், அதே நேரம் மார்த்தாண்டம் காவல்துறையினரை போல் மற்ற பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை த ண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்த படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*