இந்த கொரோன கடைசியில் ஆடுகளையும் விட்டு வைக்கவில்லை!! 50 ஆடுகள் தனிமை பெரும் பரபரப்பு!!

இந்த கொரோன கடைசியில் ஆடுகளையும் விட்டுவைக்கவில்லை!! 50 ஆடுகள் தனிமை பெரும் பரபரப்பு!!

Loading...

இந்தியாவில் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, இந்நிலையில் தற்போது கொரோனவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துஉள்ளன. இந்த கொரோன தொற்று ஆனது மனிதர்களுக்கு மட்டும் அதிவேகமாக பரவிய தொற்று தற்போது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவ தொடங்கியது, இந்நிலையில் முதலில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிங்கம், புலி, பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.


தற்போது இருக்கும் சுழ்நிலையில் கொரோனாவில் இருந்து மனிதர்களே மீண்டு வர முடியாத நிலையில், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்
ஆடு மேய்க்கும் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தன. இதனிடையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளுக்கு திடீரென சுவாச பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டன, இதனை தொடர்ந்து வளர்க்கும் ஆடுகளுக்கு பரிசோதனை செய்ததில்

Loading...

தலா 50 ஆடுகளுக்கு கொரோன தொற்று இருப்பது தெரிய வந்தது, இத்தொற்று மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் பரவுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 50 ஆடுகளை தனிமைப்படுத்தி, உள்ளனர் என குறிப்பிடத்தக்கது. இச்செய்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன, இருப்பினும் மீண்டும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுமா என்ற சந்தேகத்திலும், பயத்திலும் மக்கள் வாழ்ந்து வருகின்றன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*