மதம் மாற்றும் ப்ரோக்கர் வேலை செய்வதாக எழுந்த புகார் விஜய் சேதுபதி ஆவேசம் !

சமீபத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி இன்னும் சில பிரபலங்கள் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணத்தினை பெற்றுக்கொண்டு முறைகேடாக மதம் மாற்றும் செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது, மேலும் விஜய் சேதுபதி போன்றோர் மதம் மாற்றும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறப்பட்டது.

Loading...

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திலும் ஆன்லைன் மூலம் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன, இதனால் விவகாரம் வேறு கட்டத்தை அடைந்த நிலையில் விஜய் சேதுபதியின் கவனத்திற்கு இந்த தகவல் சென்றுள்ளது, இதனையடுத்து தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதுகுறித்த screen shots பதிவிட்ட அவர் வேற வேலை இருந்தால் பாருங்கடா என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தான் மதம் மாற்றும் தொழிலில் ஈடுபடுகிறேனா என்ற எந்த விளக்கமும் அளிக்கவில்லை அல்லது இந்த நிமிடம் வரை அவர் மறுப்பும் தெரிவிக்காத காரணத்தினால் மேலும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன, உண்மையில் விஜய் சேதுபதி மதம் மாறினாரா என்ற விளக்கமும் அளிக்கவில்லை.

Loading...

இதற்கு முன்னர் திரையில் விவசாயம் குறித்து வாய்கிழிய விஜய் சேதுபதி பேசிவிட்டு கடைசியில் கார்ப்பரேட் விளம்பரம் ஒன்றில் விவசாயிகளை பாதிக்கும் விளம்பரம் ஒன்றில் நடித்ததாக பலரும் அவரை விமர்சனம் செய்தது குறியிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*