Connect with us

#24 Exclusive

இனி நாட்டிலுள்ள எந்த இஸ்லாமியரும் பொங்கல் கொண்டாட கூடாது குறிப்பாக கல்வி நிறுவனங்களின் பொங்கல் கொண்டாட்டம் கூடாது அரசு அதிரடி அதிர்ச்சியில் தமிழர்கள் .

Published

on

பொங்கல் என்பது தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகை , உலகின் அணைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள் பொங்கலை கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக கனடா பொங்கலுக்கு தனி அங்கீகாரமே கொடுத்துள்ளது

ஆனால் பொங்கல் என்பது ஒரு இந்து பண்டிகை அதற்கும் இஸ்லாமுக்கும் சம்மந்தம் இல்லை எனவே இஸ்லாமியர்கள் யாரும் அதை கொண்டாட வேண்டாம் என்று மலேசியாவின் இஸ்லாமிய வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது , மேலும் கல்வி நிறுவங்களின் பொங்கல் கொண்டாடுவதை தவிர்க்க முயற்சிக்குமாறும் ,

Loading...

கல்வி நிறுவங்களின் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது , இது தொடர்பான சுற்றறிக்கை மலேசியாவில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது . இந்த அறிக்கை ஜனவரி 13 ஆம் தேதி வெளியான நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading...

இந்த சுற்றறிக்கையை அணைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியவர் காசிம் என்ற மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு கழகத்தின் தலைவர் , இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த மலேசிய அரசு பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் மற்ற இந்து மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடுவது இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை என்றும்

மேலும் பொங்கல் என்பது ஒரு மதம் சார்ந்த பண்டிகை என்பதாலும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது . இதனால் இந்த ஆண்டே பல பள்ளிகள் பொங்கல் கொண்டாட்டத்தை நிறுத்து விட்டதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் பொங்கல் கொண்டாட்டம் என்பது பள்ளிகளில் இல்லாத நிலை வந்துவிடும் என்று பலரும் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் கொட்டி வருகின்றனர்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552